முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறை கேடு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது